Share

Tamil Quotes of M Karunanidhi

இந்தியாஐ சேர்ந்த புகழ்பெற்ற அரசியல்வாதி,திரைக்கதை எழுத்தாளர் மு. கருணாநிதி அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Politician Screenwriter அரசியல்வாதி திரைக்கதை எழுத்தாளர் ஜூன் 031924 ஆகஸ்ட் 072018
M. Karunanidhi TamilPicture Quote on conscience mind மனசாட்சி மனம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aleksandr Ledogorov

மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.

மு. கருணாநிதி
M. Karunanidhi TamilPicture Quote on independence day freedom wish சுதந்திர தினம் சுதந்திரம் வாழ்த்து
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mitul Gajera

சுதந்திரத் திருநாளில் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளுக்கு இடம் கொடாமல் ஒன்றுபட்டு நின்று சுதந்திரத்தின் பயன் முழுவதும் நாட்டுக்கு மக்களுக்குத் தொடர்ந்து கிடைத்திட அனைவரும் உறுதியேற்று உழைப்போம்.

மு. கருணாநிதி
M. Karunanidhi TamilPicture Quote on independence day equality wish சுதந்திர தினம் சமத்துவம் வாழ்த்து
Download Desktop / Mobile Wallpaper
Photo by engin akyurt

பெற்ற சுதந்திரம் பேணி பாதுகாக்கப்பட நாம் அனைவரும் சாதி, மத, இன பேதங்கள் கடந்து ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்பதை நமக்கு இந்த சுதந்திர திருநாள் உணர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த உணர்வோடு தமிழக மக்கள் அனைவருக்கும் தமது இதயம் கனிந்த சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மு. கருணாநிதி