Share

Best Tamil Quotes on Mind

மனம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

அரிஸ்டாட்டில் TamilPicture Quote on mind education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Clay Banks

இதயத்தைக் கற்பிக்காமல் மனதைக் கற்பிப்பது கல்வி அல்ல.

அரிஸ்டாட்டில்
அரிஸ்டாட்டில் TamilPicture Quote on education mind thought
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kenny Eliason

ஒரு எண்ணத்தை ஏற்காமல் அதை பேச அனுமதிப்பதுதான் படித்த மனதின் அடையாளம்.

அரிஸ்டாட்டில்
பில் பீட்டி TamilPicture Quote on teach school mind memory
Download Desktop / Mobile Wallpaper
Photo by moren hsu

கல்வியின் குறிக்கோள், பிறரின் எண்ணங்களை நமக்குள் புகுத்தி எதை சிந்திக்கவேண்டும் என்று கற்றுக்கொடுப்பதை விட, எப்படி சிந்திக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்து அதன்மூலம் நம் மனதை மேம்படுத்தி நமக்காக சிந்திக்க வழி காட்டுவதே.

பில் பீட்டி
புத்தர் TamilPicture Quote on storm rock mind wise
Download Desktop / Mobile Wallpaper
Photo by NOAA

உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை. அது போல் அறிவாளிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை.

புத்தர்
புத்தர் TamilPicture Quote on mind thought
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joshua Newton

மனமே எல்லாம். நீ எதை எண்ணுகிறாயோ அதுவாக ஆகிறாய்.

புத்தர்
மு. கருணாநிதி TamilPicture Quote on conscience mind
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aleksandr Ledogorov

மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.

மு. கருணாநிதி
ரால்ப் வால்டோ எமர்சன் TamilPicture Quote on mind good days
Download Desktop / Mobile Wallpaper
Photo by Arkadiusz Gąsiorowski

உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள், வருடத்தின் எல்லா நாட்களும் சிறப்பான நாட்களே!

ரால்ப் வால்டோ எமர்சன்
ராபர்ட் கியோசாகி TamilPicture Quote on asset mind training
Download Desktop / Mobile Wallpaper
Photo by Chris

நம்மிடம் உள்ள ஒரே மிகப்பெரிய சொத்து நமது மனம் மட்டுமே, அதைக் சரியாகப் பயிற்றுவித்தால், அளப்பெரிய செல்வங்களை அடைய முடியும்.

ராபர்ட் கியோசாகி
ரியான் அல்லிஸ் TamilPicture Quote on goal mind attempt
Download Desktop / Mobile Wallpaper
Photo by Munkhtuvshin .T

முடிவை மனதில் கொண்டு, ஒவ்வொரு நாளும் அதை நோக்கி நகர்வதை உறுதி செய்யுங்கள்.

ரியான் அல்லிஸ்
முகம்மது அலி TamilPicture Quote on mind belief achievement motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Natasha Connell

என் மனம் அதை எண்ண முடிந்தால், என் இதயம் அதை நம்பினால், அதை அடையவும் என்னால் முடியும்.

முகம்மது அலி
சுவாமி விவேகானந்தர் TamilPicture Quote on action thinking mind
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mor Shani

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

சுவாமி விவேகானந்தர்