Tamil Quotes of Mark Twain

5 quotes Author, Humorist, ஆசிரியர், நகைச்சுவையாளர்

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற ஆசிரியர்,நகைச்சுவையாளர் மார்க் ட்வைன் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Author Humorist ஆசிரியர் நகைச்சுவையாளர் நவம்பர் 291835 ஏப்ரல் 211910
Mark Twain Tamil Picture Quote on possibility impossibility interfere சாத்தியம் சாத்தியமற்றது குறுக்கீடு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jose Castillo

உங்களால் செய்ய முடிந்தவற்றை, முடியாதவற்றுடன் குறுக்கிட அனுமதிக்காதீர்கள்.

மார்க் ட்வைன் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
Mark Twain Tamil Picture Quote on book difference புத்தகம் வித்தியாசம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Florencia Viadana

புத்தகங்களை வாசிக்காத ஒருவனுக்கும் வாசிக்க முடியாத ஒருவனுக்கும் எந்த நல்ல வித்தியாசமும் இல்லை.

மார்க் ட்வைன் Share on WhatsApp
Mark Twain Tamil Picture Quote on first step progress motivational முதல் படி முன்னேற்றம் தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexander Dummer

முன்னேறிச் செல்வதற்கான ஒரே வழி, முதல் அடியை எடுத்து வைப்பதே.

மார்க் ட்வைன் Share on WhatsApp
Mark Twain Tamil Picture Quote on love happiness share காதல் மகிழ்ச்சி பகிர்தல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tallie Robinson

ஒரு மகிழ்ச்சியின் முழு மதிப்பைப் பெறுவதற்கு, அதைப்பகிர்ந்துகொள்ள யாராவது உங்களிடம் இருக்க வேண்டும்.

மார்க் ட்வைன் Share on WhatsApp
Mark Twain Tamil Picture Quote on new beginnings action change புதிய தொடக்கங்கள் செயல் மாற்றம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Walls.io

எங்காவது செல்வதற்கான முதல் படி, நீங்கள் எங்கிருக்கிறீர்களோ அங்கேயே இருக்கப் போவதில்லை என்று முடிவு செய்வதே.

மார்க் ட்வைன் Share on WhatsApp
Books by Mark Twain

Explore the wisdom of Mark Twain in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.