பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் மட்டுமே உங்களால் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும், அது உங்கள் சுயமுன்னேற்றம் மட்டுமே.
ஆல்டஸ் ஹக்ஸ்லிஅனுபவம் என்பது உங்கள் வாழ்க்கையின் நடப்புகள் அல்ல; உங்களுக்கு ஒன்று நடக்கும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே.
ஆல்டஸ் ஹக்ஸ்லி