Share

Best Tamil Quotes on Learn

கற்று கற்றல் அறிதல் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் TamilPicture Quote on yesterday today tomorrow hope learn exploration
Download Desktop / Mobile Wallpaper
Photo by NASA

நேற்றிலிருந்து கற்றுக்கொள். இன்றைக்காக வாழ். நாளை மீது நம்பிக்கை வை. மிக முக்கியமாக கேள்விகளை நிறுத்தாதே.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் TamilPicture Quote on school education learn
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dollar Gill

பள்ளியில் படித்ததை மறந்த பிறகு எஞ்சியிருப்பதே கல்வி.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் TamilPicture Quote on learn asset education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Scott Graham

வாழ்நாள் முழுவதும் கற்பதற்கு தயாராயிருங்கள். உங்களிடம் இருக்கப்போகும் மிகப்பெரிய சொத்து உங்கள் மனமும் அதில் நீங்கள் எதை உள்வாங்குகிறீர்கள் என்பதுமே ஆகும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஆல்டஸ் ஹக்ஸ்லி TamilPicture Quote on experience learn
Download Desktop / Mobile Wallpaper
Photo by Annie Spratt

அனுபவம் என்பது உங்கள் வாழ்க்கையின் நடப்புகள் அல்ல; உங்களுக்கு ஒன்று நடக்கும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே.

ஆல்டஸ் ஹக்ஸ்லி
ஆல்ஃபிரட் மெர்சியர் TamilPicture Quote on learn education pleasure
Download Desktop / Mobile Wallpaper
Photo by Vasily Koloda

நாம் மகிழ்ச்சியுடன் கற்றுக் கொள்வதை ஒருபோதும் மறப்பதில்லை.

ஆல்ஃபிரட் மெர்சியர்
அந்தோனி ஜே. டி ஏஞ்சலோ TamilPicture Quote on passion learn growth
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kelly Sikkema

கற்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதை செய்தால், உங்கள் வளர்ச்சியை தடுக்க முடியாது.

அந்தோனி ஜே. டி ஏஞ்சலோ
அன்டன் செக்கோவ் TamilPicture Quote on wisdom age education learn
Download Desktop / Mobile Wallpaper
Photo by Steinar Engeland

ஞானம் வயோதிகத்தினால் அல்ல, கல்வியிலும் கற்றலிலும் இருந்து வருவது.

அன்டன் செக்கோவ்
அரிஸ்டாட்டில் TamilPicture Quote on learn do
Download Desktop / Mobile Wallpaper
Photo by Gaurav Verma

செய்வதற்கு முன் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றை அதை செய்வதன் மூலம் கற்றுக்கொள்கிறோம்.

அரிஸ்டாட்டில்
அகஸ்டே ரோடின் TamilPicture Quote on time experience learn
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonja Langford

பெரும் அனுபத்தை சரியாக பயன்படுத்துவீர்கள் என்றால் எதுவுமே நேரவிரயம் இல்லை.

அகஸ்டே ரோடின்
பில் வாகன் TamilPicture Quote on learn mistake
Download Desktop / Mobile Wallpaper
Photo by yang miao

நாம் தினமும் சிலவற்றை கற்கிறோம், பலமுறை அது முந்தைய நாள் கற்றது தவறு என்பதே.

பில் வாகன்
ஹர்ஷ் அகர்வால் TamilPicture Quote on learn challenge
Download Desktop / Mobile Wallpaper
Photo by Emmanuel Ikwuegbu

அதனதன் சிரமங்களை எதிர்கொள்ள தயாரெனில் யாராலும் எதுவும் கற்க முடியும்.

ஹர்ஷ் அகர்வால்
ஹென்றி ஃபோர்டு TamilPicture Quote on mistake learn
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tim Mossholder

தவறு என்பது, எது ஒன்றில் இருந்து நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லையோ அதுவே!

ஹென்றி ஃபோர்டு
மைக் வான் ஹூசர் TamilPicture Quote on past learn future action
Download Desktop / Mobile Wallpaper
Photo by SUSHMITA NAG

கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள், எதிர்காலத்திற்காக தயாராகுங்கள். இந்த கணமே செயல்பட தொடங்குங்கள்!

மைக் வான் ஹூசர்
பாப்லோ பிக்காசோ TamilPicture Quote on learn
Download Desktop / Mobile Wallpaper
Photo by Martin Wyall

நான் எப்போதும் என்னால் செய்ய முடியாத வேலையை செய்யவே முயல்கிறேன், ஏனெனில் அப்போதுதான் அதை எவ்வாறு செய்வதென்று கற்றுக் கொள்ளமுடியும்.

பாப்லோ பிக்காசோ
டெனிஸ் வெயிட்லி TamilPicture Quote on past learn goals future present motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kati Hoehl

கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், எதிர்காலத்திற்கான தெளிவான, விரிவான இலக்குகளை கொள்ளுங்கள், உங்கள் கையிலுள்ள இந்த தருணத்தில் வாழுங்கள்.

டெனிஸ் வெயிட்லி
ஜிம் ரோன் TamilPicture Quote on learn wealth health spirituality motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aaron Burden

கற்றல் செல்வத்தின் தொடக்கம். கற்றல் ஆரோக்கியத்தின் தொடக்கம். கற்றல் ஆன்மீகத்தின் தொடக்கம். தேடுதலும் கற்றலுமே அனைத்து அதிசயங்களின் தொடக்கமும்.

ஜிம் ரோன்
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் TamilPicture Quote on china learn small business village
Download Desktop / Mobile Wallpaper
Photo by Parker Gibbons

ஒவ்வொரு தேசமும் சீனாவிடம் இருந்து கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு படிப்பினை, கிராம அளவிலான சிறு நிறுவனங்கள், தரமான சுகாதார சேவைகள் மற்றும் கல்வி வசதிகளை உருவாக்குவது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்