அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர்,அரசியல் ஆர்வலர் ஹெலன் கெல்லர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.
AuthorPolitical Activistஎழுத்தாளர்அரசியல் ஆர்வலர்ஜூன் 271880
ஜூன் 011968
பழக்கங்களை எளிதாக பெற முடியாது.
அனுபவத்தின் மூலம் பெறப்படும்
சோதனை மற்றும் துன்பங்களின் வழியாகவே
ஆன்மாவை வலுவூட்டவும்,
லட்சியத்தை தூண்டவும்,
அதன்மூலமே வெற்றியை அடையவும் முடியும்.
உங்கள் வெற்றியும் மகிழ்ச்சியும்
உங்களுக்குள்ளேயே உள்ளன.
மகிழ்ச்சியாக இருக்க தீர்மானியுங்கள்,
உங்கள் மனநினையே,
உங்கள் சிரமங்களிலிருந்து
உங்களை காக்கும்.