Share

Best Tamil Quotes on Success

வெற்றி சிறு படி முயற்சி என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

அந்தோணி ராபின்ஸ் TamilPicture Quote on failure result success
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christina @ wocintechchat.com

தோல்விகள் என்ற ஒன்று இல்லை, முடிவுகள் மட்டுமே உள்ளன.

அந்தோணி ராபின்ஸ்
கோனார் மெக்ரிகோர் TamilPicture Quote on success failure challenge fighter
Download Desktop / Mobile Wallpaper
Photo by krakenimages

நீங்கள் சிலரை வெல்லலாம், சிலரிடம் தோற்கலாம். ஆனாலும் தொடர்ந்து செல்லுங்கள், உங்களுக்கு நீங்களே சவாலாயிருங்கள், நீங்கள் ஒரு சிறந்த மனிதனாக, நல்ல தனி மனிதனாக, சிறந்த போராளியாக ஆகிவிடுவீர்கள்.

கோனார் மெக்ரிகோர்
ஹெலன் கெல்லர் TamilPicture Quote on happiness success inner strength difficulties
Download Desktop / Mobile Wallpaper
Photo by Danil Aksenov

உங்கள் வெற்றியும் மகிழ்ச்சியும் உங்களுக்குள்ளேயே உள்ளன. மகிழ்ச்சியாக இருக்க தீர்மானியுங்கள், உங்கள் மனநினையே, உங்கள் சிரமங்களிலிருந்து உங்களை காக்கும்.

ஹெலன் கெல்லர்
ஜான் எச் ஜான்சன் TamilPicture Quote on laziness achievement action failure success
Download Desktop / Mobile Wallpaper
Photo by Adrian Swancar

சோம்பேறி ஒரு செயலை முயற்சிக்கும் முன்பே, சாதனையாளர் பலமுறை தோல்வி அடைந்து விடுகிறார். தோல்வியே வெற்றிக்கு முதல் படி!

ஜான் எச் ஜான்சன்
பீட்டர் ஏ கோஹன் TamilPicture Quote on small step success
Download Desktop / Mobile Wallpaper
Photo by Khamkéo Vilaysing

எந்த பெரிய அடியும் வெற்றியை தீர்மானிப்பதில்லை. நிறைய சிறு சிறு அடிகளே வெற்றியை தீர்மானிக்கின்றன.

பீட்டர் ஏ கோஹன்
தாமஸ் ஆல்வா எடிசன் TamilPicture Quote on failure success
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nicolas Hoizey

தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள், அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான வழி.

தாமஸ் ஆல்வா எடிசன்
வில்லியம் ஷேக்ஸ்பியர் TamilPicture Quote on success hard work expectation
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nagara Oyodo

வெ‌ற்‌றி பெற மூ‌ன்று வ‌ழிக‌ள், ஒ‌ன்று, ம‌ற்றவ‌ர்களை ‌விட அ‌திகமாக தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள். இர‌ண்டு, ம‌ற்றவ‌ர்களை விட அ‌திகமாக ப‌ணியா‌ற்று‌ங்க‌ள். மூ‌ன்று, ம‌ற்றவ‌ர்களை ‌விட குறைவாக எ‌தி‌ர்பாரு‌ங்க‌ள்.

வில்லியம் ஷேக்ஸ்பியர்
எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர் TamilPicture Quote on marriage success persistence
Download Desktop / Mobile Wallpaper
Photo by Scott Webb

வெற்றிகரமான திருமணத்தை உருவாக்குவது விவசாயத்தை போன்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் தினமும் காலையில் மீண்டும் தொடங்க வேண்டும்.

எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர்
நீகாஸ் கசந்த்சாகீஸ் TamilPicture Quote on success believe motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christina @ wocintechchat.com

வெற்றிபெற, நம்மால் முடியும் என்பதை முதலில் நம்ப வேண்டும்.

நீகாஸ் கசந்த்சாகீஸ்
ஆல்பர்ட் ஸ்விட்சர் TamilPicture Quote on success failure passion hope motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Greg Willson

வெற்றி என்பது மகிழ்ச்சிக்கான திறவுகோல் அல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்காண சாவி. நீங்கள் செய்வதை நேசித்தால், வெற்றி பெறுவீர்கள்.

ஆல்பர்ட் ஸ்விட்சர்
கன்பூசியஸ் TamilPicture Quote on will desire success motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christina @ wocintechchat.com

வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பம், வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை, உங்களின் முழுத் திறனையும் அடைய வேண்டும் என்ற தீரா ஆவல், இவையே மேன்மைக்கான கதவைத் திறக்கும் சாவிகள்.

கன்பூசியஸ்
புளோரன்சு நைட்டிங்கேல் TamilPicture Quote on success excuse motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

எனது வெற்றிக்கு காரணம் - நான் எப்போதும் எனது தோல்விகளுக்கு என்னைத்தவிர வேறு எந்த காரணத்தையும் கூறுவதில்லை.

புளோரன்சு நைட்டிங்கேல்
ஜான் டி ராக்பெல்லர் TamilPicture Quote on success path motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tim Swaan

நீங்கள் வெற்றிபெற விரும்பினால், பெரும்பாலானோர் பயணிக்கும் பழைய பாதைகளுக்கு மாறாக, புதிய பாதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஜான் டி ராக்பெல்லர்
முகமது அலி ஜின்னா TamilPicture Quote on victory success effort motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Blessing Ri

அன்றாட சிறிய முயற்சிகளின் தொகுப்பே வெற்றி!

முகமது அலி ஜின்னா
வின்ஸ்டன் சர்ச்சில் TamilPicture Quote on success failure perseverance defeat courage motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by George Hiles

வெற்றி இறுதியுமல்ல, தோல்வி முடிவுமல்ல. தொடர்வதன் துணிவே பெரிது.

வின்ஸ்டன் சர்ச்சில்
வூடி ஹேய்ஸ் TamilPicture Quote on success motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Benjamin Davies

நற்குணம் கொண்ட மனிதனுக்கு வெற்றி மட்டுமே உந்துதல்.

வூடி ஹேய்ஸ்
பாபி நைட் TamilPicture Quote on success prepare motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Samuel Clara

வெற்றி பெறுவதற்கான விருப்பம் முக்கியம்தான், ஆனால் அதைவிட முக்கியம் பயிற்சிக்கான விருப்பமே.

பாபி நைட்
ஓக் மண்டினோ TamilPicture Quote on failure determinaltion success motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christina @ wocintechchat.com

வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி எனக்கு வலுவாக இருந்தால் தோல்வி என்னை ஒருபோதும் வெல்ல முடியாது.

ஓக் மண்டினோ
பிலிப் எமேக்வாலி TamilPicture Quote on past future motivational success
Download Desktop / Mobile Wallpaper
Photo by Possessed Photography

கடந்த காலத்தில் நான் சந்தித்த சவால்கள் எதிர்காலத்தில் வெற்றி பெற உதவும்.

பிலிப் எமேக்வாலி
தாமஸ் ஆல்வா எடிசன் TamilPicture Quote on weakness success giving up motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Albert Vincent Wu

முயற்சியை பாதியில் கைவிடுவதுதான் மிகப்பெரிய பலவீனம். வெற்றிக்கான மிக உறுதியான வழி எப்போதும் இன்னும் ஒரு முறை முயல்வதே.

தாமஸ் ஆல்வா எடிசன்
ஜிக் ஜிக்லர் TamilPicture Quote on laziness gateway enthusiasm success motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Thy Le

மெதுவாக நடக்கும் தோல்வியை வேகமாக ஓடிப் பிடிக்கிறது சோம்பல்! உற்சாகம் வெற்றியின் வாசல்!

ஜிக் ஜிக்லர்
நெப்போலியன் ஹில் TamilPicture Quote on merit skill achievement success motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alex Hudson

தனக்கென்று ஒரு தகுதியை, திறமையை உண்டாக்கிக்கொள்ளும் எவரும், வாழ்க்கையில் திட்டமிட்ட ஓர் உயர்வை அடைந்துவிட முடியும்!

நெப்போலியன் ஹில்
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் TamilPicture Quote on success mission devotion goal
Download Desktop / Mobile Wallpaper
Photo by Paola Galimberti

உங்கள் லட்சியத்தில் வெற்றிபெற, இலக்கில் நீங்கள் ஒருமனதாக முழு ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் TamilPicture Quote on persistence success perseverance failure learning
Download Desktop / Mobile Wallpaper
Photo by Clay Banks

முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுக்காதீர்கள், அதற்கு பிறகு நீங்கள் தோற்றால், உங்கள் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்தது என்று சொல்ல நிறைய உதடுகள் காத்திருக்கின்றன.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் TamilPicture Quote on success achievement determination strength career
Download Desktop / Mobile Wallpaper
Photo by Samuel Clara

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியானாலும் உங்கள் வாழ்க்கை சிகரத்தின் உச்சியானாலும், உச்சத்தை எட்ட வலிமை வேண்டும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் TamilPicture Quote on birth success history motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Artem Zhukov

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு "சரித்திரமாக" இருக்க வேண்டும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
சுவாமி விவேகானந்தர் TamilPicture Quote on life excitement success life
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jen Theodore

உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்க்கான முதல் அறிகுறி!

சுவாமி விவேகானந்தர்
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் TamilPicture Quote on success achievement recognition
Download Desktop / Mobile Wallpaper
Photo by Pascal Bernardon

வெற்றி என்பது, உங்கள் கையெழுத்து Autographஆக மாறுவதே.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் TamilPicture Quote on success failure learning inspiration
Download Desktop / Mobile Wallpaper
Photo by Samuel Clara

வெற்றிக் கதைகளைப் படிக்காதீர்கள், வெற்றியை பற்றி உங்களால் அறிய மட்டுமே முடியும். தோல்விக் கதைகளைப் படியுங்கள், வெற்றியைப் பெற சில வழிகளையும் காணமுடியும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் TamilPicture Quote on success challenge growth enjoyment
Download Desktop / Mobile Wallpaper
Photo by Albert Vincent Wu

மனிதனுக்கு வாழ்க்கையில் சிரமங்கள் தேவை, ஏனென்றால் வெற்றியை அனுபவிக்க அவை அவசியம்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் TamilPicture Quote on teacher creativity success education children
Download Desktop / Mobile Wallpaper
Photo by laura adai

படைப்பாற்றல் என்பது எதிர்கால வெற்றிக்கான திறவுகோலாகும், ஆரம்பக் கல்வியிலேயே ஆசிரியர்களால் குழந்தைகளிடம் அந்த படைப்பாற்றலைக் கொண்டு வர முடியும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
பெரியார் TamilPicture Quote on discipline hard work success
Download Desktop / Mobile Wallpaper
Photo by KOBU Agency

ஒழுக்கமாய், நாணயமாய் சுயநலமில்லாமல் உழைப்பதன் மூலம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அது வெற்றிக்கு வழியே ஆகும்.

பெரியார்