எல்லோரும் தம்மை விட்டுவிட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
கரையில் நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவனால், கடலை கடக்கவே முடியாது.
கரையில் நின்று வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதன் மூலம் கடலை கடக்க முடியாது.