Share

Best Tamil Quotes on Mistake

தவறு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் TamilPicture Quote on mistake try
Download Desktop / Mobile Wallpaper
Photo by Antonio DiCaterina

வாழ்வில் தவறே செய்யாத மனிதன், எதையுமே முயற்சிக்காதவனே.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
பில் வாகன் TamilPicture Quote on learn mistake
Download Desktop / Mobile Wallpaper
Photo by yang miao

நாம் தினமும் சிலவற்றை கற்கிறோம், பலமுறை அது முந்தைய நாள் கற்றது தவறு என்பதே.

பில் வாகன்
பிரையன் ட்ரேசி TamilPicture Quote on mistake lesson mistake
Download Desktop / Mobile Wallpaper
Photo by Natasha Hall

தவறு என்று ஒன்று இல்லை, பாடங்கள் மட்டுமே, தவறு செய்து திருத்திக் கொள்ளும் செயலே வளர்ச்சி.

பிரையன் ட்ரேசி
பிரையன் ட்ரேசி TamilPicture Quote on mistake lesson mistake
Download Desktop / Mobile Wallpaper
Photo by Natasha Hall

தவறு என்று ஒன்று இல்லை, பாடங்கள் மட்டுமே, தவறு செய்து திருத்திக் கொள்ளும் செயலே வளர்ச்சி.

பிரையன் ட்ரேசி
கன்பூசியஸ் TamilPicture Quote on mistake self correct
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aarón Blanco Tejedor

சிறிய தவறுகளை திருத்திக் கொள்ளாவிட்டால் பெரிய தவறுகளைத் தவிர்க்க முடியாது.

கன்பூசியஸ்
எல்பர்ட் ஹப்பார்ட் TamilPicture Quote on life mistake fear
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tonik

நாம் வாழ்வில் செய்யும் மிகப்பெரும் தவறு, தவறு நடந்துவிடும் என்று அஞ்சுவதுதான்.

எல்பர்ட் ஹப்பார்ட்
எலான் மஸ்க் TamilPicture Quote on ability mistake
Download Desktop / Mobile Wallpaper
Photo by Matthieu Joannon

ஒருவரின் பண்புகளை கருத்தில் கொள்ளாது திறமைகளை மட்டும் அதீதமாக மதிப்பிட்டதை, அநேகமாக எனது மிகப்பெரிய தவறென்று கருதுகிறேன். ஏனென்றால் நல்ல இதயம் என்பது ஒருவருக்கு மிகவும் அவசியம்.

எலான் மஸ்க்
ஆங்கில பழமொழி TamilPicture Quote on mistake
Download Desktop / Mobile Wallpaper
Photo by Michael Dziedzic

எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.

ஆங்கில பழமொழி
ஹென்றி ஃபோர்டு TamilPicture Quote on mistake learn
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tim Mossholder

தவறு என்பது, எது ஒன்றில் இருந்து நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லையோ அதுவே!

ஹென்றி ஃபோர்டு
ஹென்றி ஃபோர்டு TamilPicture Quote on mistake fear action
Download Desktop / Mobile Wallpaper
Photo by Michelle McEwen

தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

ஹென்றி ஃபோர்டு
ஜான் சி மேக்ஸ்வெல் TamilPicture Quote on mistake victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tigran Kharatyan

நம் தவறுகளில் இருந்து மீண்டெழுந்த பின் நிகழ்வதே வெற்றி

ஜான் சி மேக்ஸ்வெல்
மகாத்மா காந்தி TamilPicture Quote on eye blind mistake
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nicholas Doherty

கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் தவறுகளை உணராதவனே குருடன்.

மகாத்மா காந்தி
முகம்மது அலி TamilPicture Quote on hate black color mistake
Download Desktop / Mobile Wallpaper
Photo by Luca Nicoletti

மனிதர்களின் நிறத்தைக் காரணம் காட்டி வெறுப்பது தவறு. எந்த நிறம் என்பது முக்கியமல்ல. அது தவறு அவ்வளவுதான்.

முகம்மது அலி
ரவீந்திரநாத் தாகூர் TamilPicture Quote on reform mistake
Download Desktop / Mobile Wallpaper
Photo by Gabe Pierce

எல்லோரும் தம்மை விட்டுவிட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

ரவீந்திரநாத் தாகூர்
ரால்ப் நாடர் TamilPicture Quote on mistake teacher
Download Desktop / Mobile Wallpaper
Photo by Maël BALLAND

நீ கடைசியாக செய்த தவறே உன்னுடைய சிறந்த ஆசான்.

ரால்ப் நாடர்
ஸ்காட் ஆடம்ஸ் TamilPicture Quote on creation mistake creativity
Download Desktop / Mobile Wallpaper
Photo by laura adai

படைப்பாற்றல் என்பது, தவறுகள் செய்ய உங்களை அனுமதித்துக்கொள்வது. படைப்பு என்பது எந்த தவறை வைத்துக்கொள்வது என்பதை தெரிந்துகொள்வது.

ஸ்காட் ஆடம்ஸ்
கென் ராபின்சன் TamilPicture Quote on mistake self achievement motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jackson David

நீங்கள் தவறு செய்ய தயாராகாவிடில், உங்களால் சுயமாக எதையும் சாதிக்க முடியாது.

கென் ராபின்சன்
டிரேக் TamilPicture Quote on mistake fake motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexander Grey

நான் தவறுகளைச் செய்யவே பிறந்தேன், சரியானவற்றை போலியாக செய்வதற்காக அல்ல.

டிரேக்
பெரியார் TamilPicture Quote on god fate mistake
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonika Agarwal

கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை; அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் துணை; தவறை உணராதவனுக்கு தலைவிதி துணை.

பெரியார்