உங்கள் கனவுகள் பொய்த்துப் போகும் ஒரே இடம், உங்கள் எண்ணங்களில் மட்டுமே.
ராபர்ட் ஷுல்லர்மிகச்சரியாக ஒன்றை செய்யாமல் இருப்பதைவிட, குறைகளோடு அதை செய்வது மேல்.
ராபர்ட் ஷுல்லர்முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களால் மட்டுமே, முடியாதவற்றை முடிக்க முடியும்.
ராபர்ட் ஷுல்லர்பிரச்சனைகள் செயலை நிறுத்துவதற்கான அறிகுறிகள் அல்ல அவை சரியான திசைக்கான வழிகாட்டிகள்.
ராபர்ட் ஷுல்லர்ஒன்றும் செய்யாமல் வெற்றி பெறுவதை விட பெரிதாக ஒன்றை செய்து தோல்வியடைவதையே விரும்புகிறேன்.
ராபர்ட் ஷுல்லர்