Share

Best Tamil Quotes on Perfection

பரிபூரணம் முழுமை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

தெரியவில்லை TamilPicture Quote on marriage love relationship perfection giving up
Download Desktop / Mobile Wallpaper
Photo by Everton Vila

இனிய திருமண வாழ்க்கை என்பது குறைகளுள்ள இரண்டு மனிதர்கள் என்ன நடந்தாலும் விட்டுக் கொடுக்காமல் காதலுடன் இருப்பது.

தெரியவில்லை
ஃபான் வீவர் TamilPicture Quote on marriage perfection
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jakayla Toney

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை என்பது மிகச்சரியான வாழ்க்கைத் துணையோ சிறப்பான திருமணமோ தொடர்புடையதல்ல. உங்கள் இருவரிடமும் உள்ள குறைகளை தாண்டி நேசிப்பதிலேயே உள்ளது.

ஃபான் வீவர்
ராபர்ட் ஷுல்லர் TamilPicture Quote on perfection imperfection motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Chitto Cancio

மிகச்சரியாக ஒன்றை செய்யாமல் இருப்பதைவிட, குறைகளோடு அதை செய்வது மேல்.

ராபர்ட் ஷுல்லர்