Best Tamil Quotes on Acceptance

ஏற்றுக்கொள்ளுதல் ஏற்பு ஏற்றுக்கொள்ளல் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

அலிசன் லோமன் Tamil Picture Quote on father love acceptance
Download Desktop / Mobile Wallpaper
Photo by Anna Kolosyuk

நமக்குள் அடக்கபடாத உணர்வுகளை நேசிக்கும் தைரியம் ஒரு சிலருக்கு எப்போதும் இருக்கும். அந்த மனிதர்களில் ஒருவர் என் தந்தை.

அலிசன் லோமன்
எல்பர்ட் ஹப்பார்ட் Tamil Picture Quote on friendship acceptance love understanding
Download Desktop / Mobile Wallpaper
Photo by Greg Rosenke

உங்களை உண்மையாக அறிந்து நீங்கள் அப்படி இருப்பதற்காக உங்களிடம் அன்பு கொண்டவன் நண்பன்.

எல்பர்ட் ஹப்பார்ட்
ஹென்றி லூயிஸ் மென்கென் Tamil Picture Quote on people bad people difference acceptance
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jack Sharp

அனைத்து மனிதர்களும் மோசமானவர்களே, அவர்களுக்குள் இருக்கும் ஒரே வேறுபாடு, சிலர் அதை ஏற்கிறார்கள், நான் அதை மறுக்கிறேன்.

ஹென்றி லூயிஸ் மென்கென்
ஜிம் மாரிசன் Tamil Picture Quote on friendship acceptance trust self expression
Download Desktop / Mobile Wallpaper
Photo by Toa Heftiba

நீங்கள் நீங்களாக இருப்பதற்கான முழு சுதந்திரத்தை வழங்குபவன் நண்பன்.

ஜிம் மாரிசன்
ஓஷோ Tamil Picture Quote on love connection acceptance presence
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jamez Picard

அன்பில் தேவைகள் இல்லை, ஆசைகள் இல்லை, எதிர்பார்ப்புகள் இல்லை. அன்பில் அன்பு மட்டுமே உள்ளது அப்படிப்பட்ட அன்பில்தான் அதில்தான் மகிழ்ச்சி பொங்கும்.

ஓஷோ
ஓஷோ Tamil Picture Quote on experience growth maturity acceptance
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

நன்மை-தீமை, கசப்பு-இனிப்பு, இருள்-ஒளி, கோடை-குளிர் என எல்லா வழிகளிலும் வாழ்க்கையை அனுபவியுங்கள். எல்லாவற்றிலும் இரு பக்கத்தையும் அனுபவியுங்கள். அனுபவத்தைக் கண்டு பயப்படாதீர்கள், ஏனெனில் நிறைய அனுபவங்களுடன் அதிக மேலும் மேன்மையடைவீர்கள்.

ஓஷோ