Share

Best Tamil Quotes on Maturity

முதிர்ச்சி என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

வின்ஸ்டன் சர்ச்சில் TamilPicture Quote on peak confidence maturity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Adrian Chira

சிகரங்கள் தன்னம்பிக்கையூட்டும். ஆனால் பள்ளத்தாக்குகள் தான் உங்களைப் பக்குவபடுத்தும்!

வின்ஸ்டன் சர்ச்சில்
ஓஷோ TamilPicture Quote on experience growth maturity acceptance
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

நன்மை-தீமை, கசப்பு-இனிப்பு, இருள்-ஒளி, கோடை-குளிர் என எல்லா வழிகளிலும் வாழ்க்கையை அனுபவியுங்கள். எல்லாவற்றிலும் இரு பக்கத்தையும் அனுபவியுங்கள். அனுபவத்தைக் கண்டு பயப்படாதீர்கள், ஏனெனில் நிறைய அனுபவங்களுடன் அதிக மேலும் மேன்மையடைவீர்கள்.

ஓஷோ