Share

Best Tamil Quotes on Aim

இலக்கு நோக்கம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஜேம்ஸ் கேமரூன் TamilPicture Quote on target failure aim
Download Desktop / Mobile Wallpaper
Photo by Arren Mills

உங்கள் இலக்குகளை அதிபயங்கர உயரத்தில் வைத்து தோல்வியடைந்தாலும், உங்களின் தோல்வி மற்றவர்களின் வெற்றியைவிட உயரத்தில் இருக்கும்.

ஜேம்ஸ் கேமரூன்
கார்ல் வான் கிளாஸ்விட்ஸ் TamilPicture Quote on aim determination motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

பெரிய இலக்கை பின்தொடரும்போது வலிமையையும் உறுதியையும் சேர்த்து கொள்ளுங்கள்.

கார்ல் வான் கிளாஸ்விட்ஸ்