Best Tamil Quotes on Belief

நம்பிக்கை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

லியோ டால்ஸ்டாய் Tamil Picture Quote on failure belief
Download Desktop / Mobile Wallpaper
Photo by Birmingham Museums Trust

நாங்கள் தோற்றோம் என்று நம்பியதால் நாங்கள் தோற்றோம்.

லியோ டால்ஸ்டாய்
முகம்மது அலி Tamil Picture Quote on mind belief achievement motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Natasha Connell

என் மனம் அதை எண்ண முடிந்தால், என் இதயம் அதை நம்பினால், அதை அடையவும் என்னால் முடியும்.

முகம்மது அலி