நீ எந்த விதமான உலகத்தைப் பார்க்க விரும்புகிறாயோ, அது போலவே நீ மாறு!
மகாத்மா காந்திஎங்காவது செல்வதற்கான முதல் படி, நீங்கள் எங்கிருக்கிறீர்களோ அங்கேயே இருக்கப் போவதில்லை என்று முடிவு செய்வதே.
மார்க் ட்வைன்உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால், மாற்றிக் கொள்ளுங்கள். அதை மாற்ற முடியாவிட்டால், உங்கள் மனப்பான்மையை மாற்றிக் கொள்ளுங்கள்.
மாயா ஏஞ்சலோஇதுவரையில் சிறந்த கண்டுப்பிடிப்பு எதுவெனில், ஒருவர் தனது பழக்கவழக்கங்களை சிறிதளவு மேம்பாடுத்தினாலே அவருடைய எதிர் காலத்தை மாற்றலாம் என்பது தான்!
ஓப்ரா வின்ஃப்ரேநான் மாறும்போது மாறி, தலையசைத்தால் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை; என் நிழல் அதை இன்னும் சிறப்பாக செய்யும்.
புளூடார்ச்ஒவ்வொரு புதிய தொடக்கமும் வேறு ஒரு தொடக்கத்தின் முடிவிலிருந்து வருகிறது.
செனெகா (இளையவர்)ஆழ்ந்த நினைப்பு, அசையாத நினைப்பு, வலிய நினைப்பு, மாறாத நினைப்பு விரைவில் உலகம் அறியத்தக்க வெளியுண்மையாக மாறிவிடும்.
சுப்ரமணிய பாரதிகுறிப்பிட்ட நேரத்திற்காகவோ அல்லது மனிதருக்காகவோ காத்திருந்தால் மாற்றம் வராது, நாம் நமக்காக தான் காத்திருக்கிறோம், நாம்தான் அந்த மாற்றம்!
பராக் ஒபாமா