Share

Best Tamil Quotes on Mindset

மனநிலை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

சுப்ரமணிய பாரதி TamilPicture Quote on positive thinking mindset change
Download Desktop / Mobile Wallpaper
Photo by Eelco Böhtlingk

ஆழ்ந்த நினைப்பு, அசையாத நினைப்பு, வலிய நினைப்பு, மாறாத நினைப்பு விரைவில் உலகம் அறியத்தக்க வெளியுண்மையாக மாறிவிடும்.

சுப்ரமணிய பாரதி