திருமணத்திற்கு முன்பு குழந்தை வளர்ப்பு பற்றி என்னிடம் ஆறு கோட்பாடுகள் இருந்தன. இப்போது எனக்கு ஆறு குழந்தைகள், ஆனால் கோட்பாடுகள் ஒன்றுமில்லை.
ஜான் வில்மோட்படைப்பாற்றல் என்பது எதிர்கால வெற்றிக்கான திறவுகோலாகும், ஆரம்பக் கல்வியிலேயே ஆசிரியர்களால் குழந்தைகளிடம் அந்த படைப்பாற்றலைக் கொண்டு வர முடியும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்