சுதந்திரம் என்பது பொறுப்புகளற்ற தன்மை அல்ல, எனக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து அதன் பொறுப்புகளை ஏற்பதே சுதந்திரம்.
பாலோ கோயல்ஹோதிருமணம் உண்மையில் இதயத்தில் நடைபெறுகிறது, வீட்டிலோ கோவிலிலோ அல்ல. அது நீங்கள் தொடர்ந்து எடுக்கும் தொடர் முடிவுகளே. அந்தத் முடிவுகள் உங்கள் கணவன் அல்லது மனைவியை நீங்கள் நடத்தும் விதத்தில் பிரதிபலிக்கிறது.
பார்பரா டி ஏஞ்சலிஸ்பரிதாபாத்திற்கு உரியவராக இருங்கள் அல்லது உங்களை நீங்களே ஊக்குவியுங்கள், எதைச் செய்தாலும் அது உங்கள் விருப்பமே!
வெய்ன் டயர்