Share

Best Tamil Quotes on Self Determination

சுயநிர்ணயம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

மகாத்மா காந்தி TamilPicture Quote on freedom slave self determination
Download Desktop / Mobile Wallpaper
Photo by Naveed Ahmed

சுதந்திரம் பிறப்பை போன்றது. முழு சுதந்திரம் கிடைக்கும் வரை நாம் அடிமைகள்தான்.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி TamilPicture Quote on democracy freedom self determination
Download Desktop / Mobile Wallpaper
Photo by Axn photography

ஜனநாயக உணர்வை வெளியில் இருந்து திணிக்க முடியாது. அது உள்ளிருந்து வர வேண்டும்.

மகாத்மா காந்தி
பாலோ கோயல்ஹோ TamilPicture Quote on freedom choice responsibility self determination
Download Desktop / Mobile Wallpaper
Photo by João Ferreira

சுதந்திரம் என்பது பொறுப்புகளற்ற தன்மை அல்ல, எனக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து அதன் பொறுப்புகளை ஏற்பதே சுதந்திரம்.

பாலோ கோயல்ஹோ