Share

Best Tamil Quotes on Communication

தொடர்பு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

சுப்ரமணிய பாரதி TamilPicture Quote on education communication
Download Desktop / Mobile Wallpaper
Photo by Headway

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்தடடி பாப்பா.

சுப்ரமணிய பாரதி
கோல்டி ஹான் TamilPicture Quote on marriage compatibility communication
Download Desktop / Mobile Wallpaper
Photo by krakenimages

வாழ்நாள் முழுமைக்குமான உறவு என்பது திருமணத்தைப் பற்றியது அல்ல. அது இருவருக்கும் இடையிலான புரிதல் மற்றும் தொடர்பை பற்றியது. அதற்கு இருவரும் முயற்சிக்க வேண்டும்.

கோல்டி ஹான்
சிக்மண்ட் பிராய்ட் TamilPicture Quote on marriage communication
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

உங்கள் மனைவி உங்கள் பேச்சை கவனிக்க வேண்டுமென விரும்பினால், வேறொரு பெண்ணிடம் பேசுங்கள்; அவள் உங்களை மட்டும் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருப்பாள்.

சிக்மண்ட் பிராய்ட்
சேகுவேரா TamilPicture Quote on communication expression protest resistance
Download Desktop / Mobile Wallpaper
Photo by Pauline Loroy

மௌனம் என்பது வேறு வழிகளில் மேற்கொள்ளப்படும் வாதமே.

சேகுவேரா
சேகுவேரா TamilPicture Quote on illusion resolution communication
Download Desktop / Mobile Wallpaper
Photo by Pavan Trikutam

பிரச்னையை வார்த்தைகளால் தீர்க்க முடியும் என்று நினைப்பது ஒரு மாயை.

சேகுவேரா