வாழ்நாள் முழுமைக்குமான உறவு என்பது திருமணத்தைப் பற்றியது அல்ல. அது இருவருக்கும் இடையிலான புரிதல் மற்றும் தொடர்பை பற்றியது. அதற்கு இருவரும் முயற்சிக்க வேண்டும்.
கோல்டி ஹான்மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை தீர்மானிப்பது உங்களுக்குள் எவ்வளவு ஒத்துப்போகிறது என்பது அல்ல, ஒத்துப்போகாதபோது அதை எப்படி கையாள்கிறீர்கள் என்பதிலேயே அது உள்ளது.
லியோ டால்ஸ்டாய்