நீங்கள் என்னை வெல்வதாக கனவு கண்டால்கூட, எழுந்து மன்னிப்பு கேட்பது நல்லது.
முகம்மது அலிசிகரங்கள் தன்னம்பிக்கையூட்டும். ஆனால் பள்ளத்தாக்குகள் தான் உங்களைப் பக்குவபடுத்தும்!
வின்ஸ்டன் சர்ச்சில்நீங்கள் இருவரும் எவ்வளவு சவால்களை எதிர்கொண்டாலும், உங்கள் இருவருக்கும் திருமணத்தின் மீதும், ஒருவருக்கு ஒருவர் மீதும் நம்பிக்கை இருந்தால் அதைச் கடந்துவிட முடியும்.
டைலர் கிரீன்தன்னம்பிக்கை எப்போதும் நிலைத்திருப்பதில்லை என்கிறார்கள், குளிப்பதுகூட நம்மை நிரந்தரமாக சுத்தப்படுத்துவதில்லை, அதனால்தான் நாங்கள் அதை தினமும் பரிந்துரைக்கிராம்.
ஜிக் ஜிக்லர்நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்.
சுவாமி விவேகானந்தர்