Share

Best Tamil Quotes on Control

கட்டுப்பாடு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஜாக்கி சான் TamilPicture Quote on situation control
Download Desktop / Mobile Wallpaper
Photo by mostafa meraji

ஒரு இடத்தின் சூழ்நிலை உங்களை கட்டுப்படுத்துவதற்கு வாய்ப்பளிகாதீர்கள். உடனடியாக அந்த இடத்தை விட்டு மாறுங்கள்.

ஜாக்கி சான்
மரியோ ஆண்ட்ரெட்டி TamilPicture Quote on control speed
Download Desktop / Mobile Wallpaper
Photo by Adam Rhodes

எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்றால், நீங்கள் வேகமாக செயல்படவில்லை என்று பொருள்!

மரியோ ஆண்ட்ரெட்டி
பெரியார் TamilPicture Quote on control determination sacrifice
Download Desktop / Mobile Wallpaper
Photo by Oliver Schwendener

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குச் சற்று அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக புத்தியும் வேண்டும்.

பெரியார்