Share

Best Tamil Quotes on Speed

வேகம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

மரியோ ஆண்ட்ரெட்டி TamilPicture Quote on control speed
Download Desktop / Mobile Wallpaper
Photo by Adam Rhodes

எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்றால், நீங்கள் வேகமாக செயல்படவில்லை என்று பொருள்!

மரியோ ஆண்ட்ரெட்டி
செனெகா (இளையவர்) TamilPicture Quote on life speed
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jr Korpa

நாம் காலங்கடத்தும்போது வாழ்க்கை வேகமெடுக்கிறது.

செனெகா (இளையவர்)