உங்களுக்கு ஒரு சிறந்த நண்பர் இருக்கும்போது எதுவுமே பயமாக இருக்காது.
பில் வாட்டர்சன்தைரியத்தின் அடிப்படையிலேயே ஏறக்குறைய ஒரு முரண்பாடு உள்ளது. அது, வாழ்வதற்கான ஒரு வலுவான ஆவல் சாவதற்கும் துணிவதிலேயே உள்ளது.
ஜி கே செஸ்டர்டன்தைரியமாக இருங்கள், ஆபத்துக்களை விட்டு விலகி ஓடாதீர்கள், அவற்றை எதிர்கொள்ளுங்கள். ஏனெனில் அனுபவத்துக்கு மாற்று என்று ஒன்று இல்லவே இல்லை.
பாலோ கோயல்ஹோஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
சுப்ரமணிய பாரதிவெற்றி இறுதியுமல்ல, தோல்வி முடிவுமல்ல. தொடர்வதன் துணிவே பெரிது.
வின்ஸ்டன் சர்ச்சில்அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள், அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.
தெரியவில்லைகரைகளை கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.
தெரியவில்லைஉலகின் மிகப்பெரிய பயம், பிறர் என்ன நினைப்பார்கள் எனும் பயமே, அந்த பயத்தை கடக்கும் தருணம் முதல், இனி நீங்கள் ஆடு அல்ல, சிங்கம்.
ஓஷோதெரியாத ஒன்றுடன் ஏற்படும் காதலே தைரியம்.
ஓஷோமண்டியிட்டு வாழ்வதை விட எதிர்த்து நின்று சாவதே மேல்.
சேகுவேரா