Best Tamil Quotes on Creation

படைப்பு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஸ்காட் ஆடம்ஸ் Tamil Picture Quote on creation mistake creativity
Download Desktop / Mobile Wallpaper
Photo by laura adai

படைப்பாற்றல் என்பது, தவறுகள் செய்ய உங்களை அனுமதித்துக்கொள்வது. படைப்பு என்பது எந்த தவறை வைத்துக்கொள்வது என்பதை தெரிந்துகொள்வது.

ஸ்காட் ஆடம்ஸ்
பெரியார் Tamil Picture Quote on religion creation
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonika Agarwal

மதங்கள் என்பவை எல்லாம் மனிதனால் உண்டாக்கப்பட்டவையே.

பெரியார்