உங்களிடம் காதல் மட்டும் இருந்து காதலிக்கப்படும் தகுதி இல்லாதிருந்தால், காதல் மிகவும் ஆபத்தானது.
அபாயங்களை எதிர்கொள்ள தைரியம் இல்லாதவன் வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டான்.
தைரியமாக இருங்கள், ஆபத்துக்களை விட்டு விலகி ஓடாதீர்கள், அவற்றை எதிர்கொள்ளுங்கள். ஏனெனில் அனுபவத்துக்கு மாற்று என்று ஒன்று இல்லவே இல்லை.