Share

Best Tamil Quotes on Quality

தரம் குணம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

டிக் கிரிகோரி TamilPicture Quote on love quality danger
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brigitte Tohm

உங்களிடம் காதல் மட்டும் இருந்து காதலிக்கப்படும் தகுதி இல்லாதிருந்தால், காதல் மிகவும் ஆபத்தானது.

டிக் கிரிகோரி
ஜார்ஜ் வாஷிங்டன் TamilPicture Quote on quality friend progress
Download Desktop / Mobile Wallpaper
Photo by Chang Duong

உங்கள் தகுதியை உயர்த்திக்கொள்ள தகுதியுள்ள மனிதர்களிடம் பழகுங்கள். தவறான நபருடன் பழகுவதற்க்கு பதில் தனியாக இருப்பதே மேல்.

ஜார்ஜ் வாஷிங்டன்
ஹென்றி ஃபோர்டு TamilPicture Quote on friend quality
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

எனக்குள் இருக்கும் சிறந்தவற்றை வெளிக்கொணர்பவனே, என் சிறந்த நண்பன்.

ஹென்றி ஃபோர்டு
ஜான் டி ராக்பெல்லர் TamilPicture Quote on quality perseverance exception nature
Download Desktop / Mobile Wallpaper
Photo by Bailey Zindel

வேறெந்த தகுதியையும் விட விடாமுயற்சியே வெற்றிக்கு அவசியம், அது அனைத்தையும் வெல்லும், இயற்கையும் அதற்க்கு விதிவிலக்கல்ல.

ஜான் டி ராக்பெல்லர்