Share

Best Tamil Quotes on Dedication

அர்ப்பணிப்பு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

சுபாஷ் சந்திர போஸ் TamilPicture Quote on freedom india dedication
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mitchell Ng Liang an

விடுதலையான இந்தியாவை காண நம்மில் யார் இருக்கப்போவது என்பது முக்கியம் அல்ல, இந்தியா விடுதலை அடைந்தால் போதும். அதற்காக நம்மிடம் உள்ள அனைத்தையும் அர்பணிப்போம்.

சுபாஷ் சந்திர போஸ்