Best Tamil Quotes on Defeat

தோல்வி என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

முகம்மது அலி Tamil Picture Quote on defeat soul power win
Download Desktop / Mobile Wallpaper
Photo by Waranont (Joe)

தோற்கடிக்கப்படுவது எப்படி இருக்கும் என்பதை அறிந்த ஒரு மனிதனால் மட்டுமே தனது ஆன்மாவின்ஆழத்தை அடைந்து, போட்டி சமமாக இருக்கும் போது வெற்றிபெற தேவையான கூடுதல் ஆற்றலுடன் வர முடியும்.

முகம்மது அலி
வின்ஸ்டன் சர்ச்சில் Tamil Picture Quote on success failure perseverance defeat courage motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by George Hiles

வெற்றி இறுதியுமல்ல, தோல்வி முடிவுமல்ல. தொடர்வதன் துணிவே பெரிது.

வின்ஸ்டன் சர்ச்சில்
மாயா ஏஞ்சலோ Tamil Picture Quote on defeat victory motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

நாம் பல தோல்விகளை சந்திக்கலாம் ஆனால் தோற்கடிக்கப் பட்டுவிடக்கூடாது.

மாயா ஏஞ்சலோ
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on giving up motivational defeat problem
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

நாம் நம்மை கைவிட்டு விடக்கூடாது, பிரச்சனைகள் நம்மைத் தோற்கடிக்க அனுமதிக்கக்கூடாது.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
சேகுவேரா Tamil Picture Quote on life victory defeat
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mathew MacQuarrie

வெற்றி கொண்டாட்டம் தேவையில்லை, தோல்விகளை கடந்து வாழ்க்கையை வாழுங்கள்,

சேகுவேரா