ஒரு படைப்பாற்றல் மிக்க மனிதன் சாதிக்கும் எண்ணத்தினால் மட்டுமே தூண்டப்படுகிறான், பிறரை வெல்லும் ஆசையினால் அல்ல.
அய்ன் ராண்ட்காதல் என்பது கட்டுப்படாமல் இருப்பதற்கான கட்டுப்படுத்த முடியாத ஆசை.
இராபர்ட் புரொஸ்ட்வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பம், வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை, உங்களின் முழுத் திறனையும் அடைய வேண்டும் என்ற தீரா ஆவல், இவையே மேன்மைக்கான கதவைத் திறக்கும் சாவிகள்.
கன்பூசியஸ்