Best Tamil Quotes on Discipline

ஒழுக்கம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

தெரியவில்லை Tamil Picture Quote on discipline
Download Desktop / Mobile Wallpaper
Photo by Austin Henckel

ஒழுக்கம் உடனடி தேவைக்கும், உண்மையான தேவைக்கும் இடையிலான உங்களின் தேர்வு.

தெரியவில்லை
டேவிட் கலீல் Tamil Picture Quote on marriage discipline lifestyle boundaries
Download Desktop / Mobile Wallpaper
Photo by Taylor Deas-Melesh

திருமணம் என்பது இருவருக்கு இடையேயான ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறை மற்றும் எல்லைகளுடன் வாழ்வதற்கான ஒரு ஒழுக்கமே.

டேவிட் கலீல்
சுவாமி விவேகானந்தர் Tamil Picture Quote on power direction discipline
Download Desktop / Mobile Wallpaper
Photo by Artyom Kabajev

எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு திருப்ப முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருக சக்தியாக இருப்பதற்கு பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய். பிரம்மச்சரியம்தான் எல்லா ஒழுக்கங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது என்பது இதனின்று தெளிவாகிறது.

சுவாமி விவேகானந்தர்
பெரியார் Tamil Picture Quote on discipline hard work success
Download Desktop / Mobile Wallpaper
Photo by KOBU Agency

ஒழுக்கமாய், நாணயமாய் சுயநலமில்லாமல் உழைப்பதன் மூலம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அது வெற்றிக்கு வழியே ஆகும்.

பெரியார்
பெரியார் Tamil Picture Quote on discipline self examination
Download Desktop / Mobile Wallpaper
Photo by Austin Distel

பிறருக்கு ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்வதைவிட தன்னிடம் அது எந்த அளவு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

பெரியார்
பெரியார் Tamil Picture Quote on piety discipline private property public property
Download Desktop / Mobile Wallpaper
Photo by Étienne Beauregard-Riverin

பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து. பக்தி இல்லாவிட்டால் நட்டம் இல்லை; ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.

பெரியார்