செய்வதற்கு முன் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றை அதை செய்வதன் மூலம் கற்றுக்கொள்கிறோம்.
அரிஸ்டாட்டில்தற்பெருமை என்பது ஒருவர் எதையாவது சொல்லி அதைச் செய்யாமல் போவது. நான் சொல்வதையே செய்கிறேன்.
முகம்மது அலிஇருக்கும் இடத்திலிருந்து தொடங்குங்கள். இருப்பதைப் பயன்படுத்துங்கள். முடிந்ததைச் செய்யுங்கள்.
ஆர்தர் ஆஷ்உங்களால் முடியாது என்று நீங்கள் நினைக்கும் ஒன்றைச் செய்யுங்கள். தோல்வியுறுங்கள். மீண்டும் முயலுங்கள். இரண்டாவது முறை இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள். பெரிதாக அடிபடாதவர்கள் பெரும் சிகரங்களில் ஏறாதவர்களே. இது உங்கள் தருணம். அதை சொந்தமாக்கி கொள்ளுங்கள்.
ஓப்ரா வின்ஃப்ரேதிட்டமிடப்பட்ட பெரிய செயல்களை விட செய்துவிட்ட சிறிய செயல்கள் சிறந்தவை.
பீட்டர் மார்ஷல்ஒருபோதும் பின்வாங்க வேண்டாம். ஒருபோதும் யாரிடமும் எதையும் விளக்கவும் வேண்டாம். செய்து முடிங்கள், அதனைக்கண்டு அவர்கள் அலறட்டும்.
பெஞ்சமின் ஜோவெட்தொடங்குவதற்கான வழி பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்குவதே.
வால்ட் டிஸ்னிதெரிந்தால் போதாது; பயன்படுத்த வேண்டும். விருப்பம் இருந்தால் போதாது; செய்ய வேண்டும்.
ஜோஹன் வொல்ப்காங் வான் கோதே