Best Tamil Quotes on Fate

விதி தலைவிதி என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஹாரி எஸ் ட்ரூமன் Tamil Picture Quote on action fate goal tree
Download Desktop / Mobile Wallpaper
Photo by Quino Al

செயல்கள் விதியின் விதைகள், அவைதான், இலக்குகள் என்ற விருட்சங்களாக வளர்கின்றன.

ஹாரி எஸ் ட்ரூமன்
சுவாமி விவேகானந்தர் Tamil Picture Quote on seed harvest fate appreciation
Download Desktop / Mobile Wallpaper
Photo by 许 婷婷

எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம். எனவே, யாரையும் தூற்றுவதற்கும் ஒருவருமில்லை; பாராட்டுவதற்கும் ஒருவருமில்லை. காற்று வீசியபடி இருக்கிறது. பாய்மரங்களை விரித்துக் காற்றை பயன்படுத்திக்கொள்ளும் கப்பல்கள் தங்கள் வழியே முன்னேறிச் செல்கின்றன. ஆனால் பாய்களை சுருட்டி வைத்துள்ள கப்பல்கள் காற்றை ஏற்றுப் பயன் பெறுவதில்லை. இது காற்றினுடைய குற்றமாகுமா?

சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர் Tamil Picture Quote on fate strength help
Download Desktop / Mobile Wallpaper
Photo by CDC

உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்துகொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.

சுவாமி விவேகானந்தர்
பெரியார் Tamil Picture Quote on god fate mistake
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonika Agarwal

கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை; அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் துணை; தவறை உணராதவனுக்கு தலைவிதி துணை.

பெரியார்