நமக்குள் அடக்கபடாத உணர்வுகளை நேசிக்கும் தைரியம் ஒரு சிலருக்கு எப்போதும் இருக்கும். அந்த மனிதர்களில் ஒருவர் என் தந்தை.
அலிசன் லோமன்ஒரு தந்தையின் கண்ணீரும் பயமும் கண்ணுக்குத் தெரிவதில்லை, தந்தையின் அன்பு வெளிப்படுத்தப்படாதது, ஆனால் அவருடைய கவனிப்பும் பாதுகாப்பும் வலிமையின் தூணாக நம் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது.
ஆமா எச்.வன்னியாராச்சிஒரு தந்தையின் தகுதியை அளவுகோளாய் வைத்தே ஒரு மகள் அவள் சந்திக்கும் அனைத்து ஆண்களையும் அளக்கிறாள்.
கிரிகோரி ஈ. லாங்உங்கள் தாயின் அன்புக்கு உங்களுக்கு தகுதி தேவையில்லை. ஆனால் தந்தைக்கு அப்படியல்ல.
இராபர்ட் புரொஸ்ட்குழந்தை பருவத்தில் தந்தையின் அன்பைப்போல் இன்றியமையாத தேவை வேறொன்றுமில்லை.
சிக்மண்ட் பிராய்ட்உங்களுக்கு உண்மையான புரிதல் தேவைப்படும்போது, அக்கறை செலுத்த ஒருவர் தேவைப்படும்போது, வழிகாட்ட யாராவது தேவைப்படும்போது... எப்போதும் ஒருவர் இருக்கிறார் - அப்பா.
தாமஸ் ஜே. லாங்லிஒரு தேசத்தை ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் மாற்ற மூவரால் மட்டுமே முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர்.
தெரியவில்லைஎவ்வளவு உயரமாக வளர்ந்தாலும், தந்தைகள் எப்போதும் உயரமாகவே தெரிகின்றனர்.
தெரியவில்லை