Share

Best Tamil Quotes on Wisdom

ஞானம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் TamilPicture Quote on wisdom school life education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kelly Sikkema

ஞானம் என்பது பள்ளிப்படிப்பில் வருவதல்ல, அதைப் பெறுவதற்கான வாழ்நாள் முயற்சியின் விளைவு அது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அன்டன் செக்கோவ் TamilPicture Quote on wisdom age education learn
Download Desktop / Mobile Wallpaper
Photo by Steinar Engeland

ஞானம் வயோதிகத்தினால் அல்ல, கல்வியிலும் கற்றலிலும் இருந்து வருவது.

அன்டன் செக்கோவ்
பெஞ்சமின் பிராங்க்ளின் TamilPicture Quote on friendship advice wisdom decision making
Download Desktop / Mobile Wallpaper
Photo by Omar Lopez

நண்பரைத் மெதுவாக தேர்ந்தெடு, மிகமெதுவாக மாற்று.

பெஞ்சமின் பிராங்க்ளின்
சார்லஸ் வாட்ஸ்வொர்த் TamilPicture Quote on father wisdom age
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alex Boyd

ஒரு மனிதன் தன தந்தை கூறுவது சரி என்று உணரும் தருணத்தில், தான் கூறுவது தவறு என்று கருதும் ஒரு மகன் இருக்கிறான்.

சார்லஸ் வாட்ஸ்வொர்த்
ஐசக் அசிமோவ் TamilPicture Quote on life science knowledge sadness wisdom
Download Desktop / Mobile Wallpaper
Photo by Hal Gatewood

சமூகம், ஞானத்தை சேகரிப்பதை விட விஞ்ஞானம், அறிவை வேகமாக சேகரிக்கிறது என்பதுதான் இன்றைய வாழ்க்கையின் சோகமான அம்சம்.

ஐசக் அசிமோவ்
ராபர்ட் டி நீரோ TamilPicture Quote on wisdom knowledge strength
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sam Owoyemi

அறிவுதான் உங்களை சிறந்தவர்களாகவும், பலமுள்ளவர்களாகவும் மாற்றுகிறது.

ராபர்ட் டி நீரோ
டிம் ரஸ்ஸர்ட் TamilPicture Quote on father wisdom age
Download Desktop / Mobile Wallpaper
Photo by Derek Thomson

எனக்கு வயதாக வயதாக என் தந்தை இன்னும் அறிவாளியாக தெரிகிறார்.

டிம் ரஸ்ஸர்ட்
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் TamilPicture Quote on thinking adversity failure wisdom
Download Desktop / Mobile Wallpaper
Photo by Clay Banks

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்