ஒரு முட்டாள் தன் நண்பர்களை பயன்படுத்துவதைவிட ஒரு அறிவாளி தன் எதிரிகளை நன்றாக பயன்படுத்திகாள்கிறான்.
பால்டாசர் கிரேசியன்உங்கள் தகுதியை உயர்த்திக்கொள்ள தகுதியுள்ள மனிதர்களிடம் பழகுங்கள். தவறான நபருடன் பழகுவதற்க்கு பதில் தனியாக இருப்பதே மேல்.
ஜார்ஜ் வாஷிங்டன்எனக்குள் இருக்கும் சிறந்தவற்றை வெளிக்கொணர்பவனே, என் சிறந்த நண்பன்.
ஹென்றி ஃபோர்டுஇங்கு தெரியாதவர்கள் என்று யாரும் இல்லை, சந்திக்காத நண்பர்கள் மட்டுமே உண்டு.
வில்லியம் பட்லர் யீட்ஸ்