உங்களைப் பற்றிய உண்மையைச் பேசக்கூடியவர்கள் இருவர் மட்டுமே, பொறுமை இழந்த எதிரி மிகவும் நேசிக்கும் நண்பன்.
ஆன்டிஸ்தீனஸ்அனைவருக்கும் நண்பன் யாருக்கும் நண்பன் அல்ல.
அரிஸ்டாட்டில்நண்பரைத் மெதுவாக தேர்ந்தெடு, மிகமெதுவாக மாற்று.
பெஞ்சமின் பிராங்க்ளின்உங்களுக்கு ஒரு சிறந்த நண்பர் இருக்கும்போது எதுவுமே பயமாக இருக்காது.
பில் வாட்டர்சன்மௌனம் - ஒரு போதும் துரோகம் செய்யாத உண்மையான நண்பன்.
கன்பூசியஸ்உங்களை உண்மையாக அறிந்து நீங்கள் அப்படி இருப்பதற்காக உங்களிடம் அன்பு கொண்டவன் நண்பன்.
எல்பர்ட் ஹப்பார்ட்ஒருஉண்மையான நண்பன் பத்தாயிரம் உறவினர்களுக்கு சமம்.
யூரிபிடிஸ்தனியாக வெளிச்சத்தில் நடப்பதை விட நண்பனுடன் இருட்டில் நடப்பது சிறந்தது.
ஹெலன் கெல்லர்இதயத்திற்கு எப்போதும் தேவை ஒரு நண்பன் மட்டுமே.
ஹென்றி வான் டைக்நீங்கள் நீங்களாக இருப்பதற்கான முழு சுதந்திரத்தை வழங்குபவன் நண்பன்.
ஜிம் மாரிசன்எதிரியை நண்பனாக மாற்றும் சக்தி அன்பிற்க்கு மட்டுமே.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்நாம் தனியாக பிறந்தோம், தனியாக வாழ்கிறோம், தனியாக சாகிறோம். காதல் மற்றும் நட்பின் மூலம் மட்டுமே நாம் தனியாக இல்லை என்ற மாயையை உருவாக்க முடியும்.
ஆர்சன் வெல்லஸ்நான் மாறும்போது மாறி, தலையசைத்தால் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை; என் நிழல் அதை இன்னும் சிறப்பாக செய்யும்.
புளூடார்ச்இரண்டு நண்பர்கள் ஒரு பிரச்னையை தீர்த்துவைக்க சொன்னால், ஏற்றுக்கொள்ளாதீர்கள், ஏனெனில் அதனால் நீங்கள் ஒரு நண்பரை இழப்பீர்கள்; ஆனால், இரண்டு அந்நியர்கள் அதே கோரிக்கையுடன் வந்தால், ஏற்றுக்கொள்ளுங்கள், ஏனென்றால் நீங்கள் ஒரு நண்பரைப் பெறுவீர்கள்.
புனித அகஸ்டின்உங்களுக்கு ஒரு உண்மையான நண்பன் இருந்தால், உங்கள் பங்கை விட நீங்கள் பெறுவதே அதிகம்.
தாமஸ் புல்லர்உலகம் உங்களை கைவிடும்போது உங்கள் கைபிடித்து நடப்பவனே உண்மையான நண்பன்.
வால்டர் வின்செல்நண்பனை மன்னிப்பதை விட எதிரியை மன்னிப்பது எளிது.
வில்லியம் பிளேக்உண்மையான நண்பனைக் கொண்டவன் மகிழ்ச்சியானவன், தன் மனைவியிடம் அந்த உண்மையான நட்பைக் காண்பவன் பெருமகிழ்ச்சியானவன்.
ஃபிரான்ஸ் ஷூபர்ட்நல்ல திருமணம் என்று ஒன்று இருந்தால், அதற்கு காரணம் அது காதலை விட நட்பை ஒத்திருப்பதால் தான்.
மைக்கேல் டி மாண்டெய்ன்உண்மையான நண்பனைக் கொண்டவன் மகிழ்ச்சியானவன், தன் மனைவிடம் அந்த உண்மையான நட்ப்பை கொண்டவன் அதைவிட மகிழ்ச்சியானவன்.
ஃபிரான்ஸ் ஷூபர்ட்மகிழ்ச்சியான திருமணங்கள் ஆழமான நட்பை அடிப்படையாகக் கொண்டவை. அதாவது பரஸ்பர மரியாதையுடன், இன்னொருவருடைய இருப்பில் மகிழ்ச்சி காண்பது.
ஜான் காட்மேன்தூய்மையான அன்பின் வெளிப்பாடு நட்பு.
ஓஷோ