நாளை என்பது 365 பக்க புத்தகத்தின் எழுதப்படாத முதல் பக்கம். நன்றாக எழுதுங்கள்.
பிராட் பைஸ்லிகடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், எதிர்காலத்திற்கான தெளிவான, விரிவான இலக்குகளை கொள்ளுங்கள், உங்கள் கையிலுள்ள இந்த தருணத்தில் வாழுங்கள்.
டெனிஸ் வெயிட்லிஇலக்குகளை நிர்ணயித்தல் உங்களால் பார்க்க முடியாததை பார்ப்பதற்காண முதல் படி.
டோனி ராபின்ஸ்