எல்லா அரசுகளும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தலைமைப் பொறுப்பில் நியமித்துவிட்டு, அச்சமூகத்தின் குரலை ஒடுக்க நினைக்கின்றனர். ஆனால் அதை நடக்க விடமாட்டேன்.
ஜோயிதா மொண்டல்ஜனநாயகம்தான் சிறந்த அரசமுறை. அதில்தான் தாங்கள் ஆளப்படுவதைப் பற்றி மக்கள் கருத்து தெரிவிக்கவும் அதன் தலைவர்களை பொறுப்புக்குள்ளாக்கவும் முடியும்.
ஜவஹர்லால் நேரு