Share

Best Tamil Quotes on Leader

தலைவர் தலைவன் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

கேத்ரின் மிராக்கிள் TamilPicture Quote on leader you
Download Desktop / Mobile Wallpaper
Photo by Yuhan Du

தலைவருக்காக காத்திருக்காதீர்கள், கண்ணாடியைப் பாருங்கள். அது நீங்கள்தான்.

கேத்ரின் மிராக்கிள்
சாக்ரடீஸ் TamilPicture Quote on thought leader
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mor Shani

சிறந்த எண்ணம் கீழான எண்ணத்தை அடக்குகிறபோது மனிதன் தனக்குத் தானே தலைவனாகிறான்.

சாக்ரடீஸ்
ஜவஹர்லால் நேரு TamilPicture Quote on democracy government leader
Download Desktop / Mobile Wallpaper
Photo by ev

ஜனநாயகம்தான் சிறந்த அரசமுறை. அதில்தான் தாங்கள் ஆளப்படுவதைப் பற்றி மக்கள் கருத்து தெரிவிக்கவும் அதன் தலைவர்களை பொறுப்புக்குள்ளாக்கவும் முடியும்.

ஜவஹர்லால் நேரு