கடின உழைப்பு வெற்றியை தராவிட்டாலும் வெற்றிக்கான வாய்ப்பை நிச்சயம் அதிகப்படுத்தும்.
பி.ஜே.குப்தாநீங்கள் அமைதியாக கடினமாக உழையுங்கள். உங்களுடைய வெற்றி உங்களுக்காக சத்தமிடட்டும்.
ஃபிராங்க் ஓசன்சிலர் நன்றாக வாழ்வதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். அதற்காக அவர்கள் உழைத்திருக்ககூடும். ஆனால், ஒருவருக்கு பயன்படக்கூடிய பொருட்களை மக்கள் தூக்கி எறிந்து வீணாக்குவதை பார்க்கும்போதுதான் எனக்கு கோபம் வருகிறது.
அன்னை தெரசாதிறமை கடினமாக உழைக்காதபோது, கடின உழைப்பு திறமையை வெல்கிறது.
டிம் நோட்கேஉழைப்பதற்கு அஞ்சாதவர்களே எதிர்காலத்தில் வலிமை மிக்க மனிதர்களாகத் மாறுகிறார்கள்!
தெரியவில்லைவெற்றி பெற மூன்று வழிகள், ஒன்று, மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள். இரண்டு, மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றுங்கள். மூன்று, மற்றவர்களை விட குறைவாக எதிர்பாருங்கள்.
வில்லியம் ஷேக்ஸ்பியர்சிறப்பான நாளை வேண்டுமென்றால், நேற்றை விட இன்னும் அதிகம் உழையுங்கள்!
ஜான் சி மேக்ஸ்வெல்செய்த கடின உழைப்பு சோர்வடையச் செய்த பிறகும், உழைப்பை தொடர்வதன் பெயர்தான் விடாமுயற்சி.
நியூட் கிங்ரிச்வெற்றியாளர்கள் பரிசளிக்கப்பட்டவர்களல்ல, அவர்கள் கடினமாக உழைப்பவர்கள், அதனால் வெற்றியை பரிசாகப் பெற்றவர்கள்.
வின்ஸ் லோம்பார்டிஇரும்பை அடிக்க அது சூடாகும் வரை காத்திருக்காதீர்கள். தொடர்ந்து அடித்து அதை சூடாக்குங்கள்.
வில்லியம் பட்லர் யீட்ஸ்வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல, அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும், தன்னம்பிக்கைக்குமே சொந்தம்!
அடால்ஃப் ஹிட்லர்கடின உழைப்பு இல்லாமல், களைகளைத் தவிர வேறெதையும் வளர்க்க முடியாது.
கோர்டன் பி. ஹிங்க்லிஊக்கம் என்பது, உங்கள் கனவுகள் உழைப்பு எனும் ஆடையணியும் போது கிடைப்பது!
பெஞ்சமின் பிராங்க்ளின்