இனம், மதம், பாரம்பரியம், தேசியம் ஆகிய அனைத்து பெருமைகளுமே, நமக்கு அறிமுகமே இல்லாத மனிதர்களை வெறுப்பதற்கே கற்றுக்கொடுக்கின்றன.
நம் எதிரி பயமே. வெறுப்பை நாம் எதிரியாக நினைக்கிறோம், ஆனால் உண்மையில் பயமே எதிரி.
மனிதர்களின் நிறத்தைக் காரணம் காட்டி வெறுப்பது தவறு. எந்த நிறம் என்பது முக்கியமல்ல. அது தவறு அவ்வளவுதான்.
வாழ்க்கை மிகவும் குறுகியது. விரைவில் முதுமை அடைந்து விடுவோம். மற்றவர்களை வெறுப்பதிலேயே நேரத்தை வீணடிக்காதீர்கள்.