நரகத்திற்குப் பயந்தவனால் ஒன்றும் செய்ய முடியாது. அதுவும் சமதர்மக் கொள்கைகளைப் பரப்ப வேண்டுமானால் நாத்திகனால்தான் முடியும்.
கடவுள், மதம், ஆத்மா, பாவம், புண்ணியம், மோட்சம், நரகம், சொர்க்கம் என்பவை எல்லாம் மனிதனால் கற்பனை செய்யப்பட்ட கட்டுக்கதைகளே.