Share

Best Tamil Quotes on Heaven

சொர்க்கம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஜான் டிரைடன் TamilPicture Quote on heaven prison freedom
Download Desktop / Mobile Wallpaper
Photo by averie woodard

சொர்க்கத்தில் என்னைச் சிறை வைத்தாலும், நான் அதன் பளிங்குச் சுவர்களைத் தாண்டி வெளியேறவே விரும்புவேன், எனக்குச் சுதந்திரமே தேவை.

ஜான் டிரைடன்
பெரியார் TamilPicture Quote on god religion soul hell heaven
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonika Agarwal

கடவுள், மதம், ஆத்மா, பாவம், புண்ணியம், மோட்சம், நரகம், சொர்க்கம் என்பவை எல்லாம் மனிதனால் கற்பனை செய்யப்பட்ட கட்டுக்கதைகளே.

பெரியார்