Share

Best Tamil Quotes on Hesitation

தயக்கம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஜிக் ஜிக்லர் TamilPicture Quote on failure hesitation brave
Download Desktop / Mobile Wallpaper
Photo by Muzammil Soorma

தோல்வியின் அடையாளம் தயக்கம், வெற்றியின் அடையாளம் துணிச்சல், துணிந்தவர் தோற்றதில்லை, தயங்கியவர் வென்றதில்லை!

ஜிக் ஜிக்லர்
லெனின் TamilPicture Quote on failure hesitation motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by CHUTTERSNAP

தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே, தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன.

லெனின்
சுவாமி விவேகானந்தர் TamilPicture Quote on purpose goal fear strength hesitation
Download Desktop / Mobile Wallpaper
Photo by Uriel Soberanes

நோக்கம் எது என்பதை முதலில் தீர்மானி. அதுவே இலக்கு என்பதை உறுதிசெய்து கொள். கையில் பணம் இல்லையே, உடலில் வலு இல்லையே, உதவி செய்ய நண்பர்கள் இல்லையே என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே! எதற்கும் பயப்படாதே, தயங்காதே. இலக்கை நோக்கி அடியெடுத்து வை. தொடர்ந்து முன்னேறு, சோதனைகள் விலகும். பாதை தெளிவாகும். நோக்கத்தை அடைந்தே தீருவாய்! அதை யாராலும் தடுக்க முடியாது.

சுவாமி விவேகானந்தர்