நாம் தனியாக பிறந்தோம், தனியாக வாழ்கிறோம், தனியாக சாகிறோம். காதல் மற்றும் நட்பின் மூலம் மட்டுமே நாம் தனியாக இல்லை என்ற மாயையை உருவாக்க முடியும்.
பிரச்னையை வார்த்தைகளால் தீர்க்க முடியும் என்று நினைப்பது ஒரு மாயை.