இன்று உங்களுக்கு அதிகாரம் இல்லை, என்றாவது ஒரு நாள் அதிகாரம் வரும். சட்டசபைகளை நிர்வகிப்பதற்கு ஏற்றவாறு இந்தியர்கள் தங்களை தகுதிப்படுத்தி கொள்ளவேண்டும்.
சார்லஸ் எட்வர்ட் ட்ரெவெல்யன்விடுதலையான இந்தியாவை காண நம்மில் யார் இருக்கப்போவது என்பது முக்கியம் அல்ல, இந்தியா விடுதலை அடைந்தால் போதும். அதற்காக நம்மிடம் உள்ள அனைத்தையும் அர்பணிப்போம்.
சுபாஷ் சந்திர போஸ்இந்தியா ஒரு பெரிய பழமையான நாகரீகம். பெருமைக்குரிய வளமான பாரம்பரியம் இந்தியாவிற்கு உண்டு. அதேநேரம் எதிர்காலத்திற்கான வலிமையான, வளமான அதேநேரம் அனைவருக்கும் நீதி கிடைக்க வழிசெய்யும் புதிய இந்தியாவையும் நாம் உருவாக்க வேண்டும்.
ஜவஹர்லால் நேரு