Share

Best Tamil Quotes on Key

திறவுகோல் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஜேம்ஸ் கேமரூன் TamilPicture Quote on knowledge practice key
Download Desktop / Mobile Wallpaper
Photo by Noel Nichols

அறிவு என்பது புதையல் பெட்டகம் என்றால், பயிற்சியே அதன் திறவுகோல்🔑!

ஜேம்ஸ் கேமரூன்
வின்ஸ்டன் சர்ச்சில் TamilPicture Quote on key effort strength knowledge motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brian Erickson

நம் திறன்களைத் திறப்பதற்கான சாவி தொடர் முயற்சிதானே தவிர, வலிமையோ அறிவு கூர்மையோ அல்ல.

வின்ஸ்டன் சர்ச்சில்